MUTHARAIYAR LIONCASTE (முத்தரையர் சிங்கவம்சம்)

MUTHARAIYAR LIONCASTE (முத்தரையர் சிங்கவம்சம்) is a Tamil group. Having alot of group type in Facebook: close, open and secret and it is a CLOSED group. MUTHARAIYAR LIONCASTE (முத்தரையர் சிங்கவம்சம்) has 7,221 members. So it is a Large group. 247630445399528 is the identifier of this group with Facebook. Last update is on 2015-01-18 06:06:11.

"பெருமுத்தரையர் பெரிதுவந்தீயும் கருனைச் சோறார்வர்" - நாலடியார் (200)
"நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத்தரையரே செரவரைச் சென்றிரவாதார்" - நாலடியார் (296)...

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே
வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ்
குடி, அக்குடியின் முதன்மை வாய்ந்த முதல் தமிழினம் முத்தரையர் இனம்...!

29 List subcastes are coming under Muthuraiyar community.
The Govt. of Tamil Nadu had issued a Government Order No. 15 dated 22.02.2006 regarding the following 29 sub castes are coming under Muthuraiyar community.
1.முத்துராஜா
2.முத்திரியர்
3.அம்பலக்காரர்
4.சேர்வை
5.சேர்வைக்காரர்
6.வலையர்
7.கன்னபகுல வலையர்
8.பரதவ வலையர்
9.பாளையக்காரர்
10.காவல்காரர்
11.தலையாரி
12.வழுவடியர்
13.பூசாரி
14.முதிராஜ்
15.முத்திரிய மூப்பர்
16.முத்திரிய மூப்பனார்
17.முத்திரிய நாயடு
18.முத்திரிய நாயக்கர்
19.பாளையகார நாயடு
20.பாளையகார நாயக்கர்
21.முத்துராஜா நாயடு
22.வன்னியகுல முத்துராஜா
23.முத்துரிய ஊராளி கௌண்டர்
24.முத்துரிய ராவ்
25.வேட்டுவ வலையர்
26.குருவிகார வலையர்
27.அரியர்
28.அம்பலம்
29.பிள்ளை

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்

"பிடுகு" என்றால் இடி என்று அர்த்தம் "பெரும் பிடுகு" என்றால் பெரிய இடி,பெரும் இடி என்று அர்த்தம். போர் களத்தில் எதிரிகளை இடி போன்று தாக்கும் வல்லமை படைத்ததால் முத்தரையர்கள் இவ்விருது பெயரை பெற்றனர்.

"மனிதனாக பிறந்ததில் மகிழ்ச்சி துளியும் இல்லை…..!
முத்தரையனாக பிறந்ததற்கு இணை வேறு எதுவும் இல்லை".......!!

Www.Mutharaiyar.org