Kongu Vellala Gounder ILAM SIRUTHAIGAL

Tamil is the main language of Kongu Vellala Gounder ILAM SIRUTHAIGAL facebook group. Having alot of group type in Facebook: close, open and secret and it is a CLOSED group. There are 1,648 participants in that group. So people rank it like a Medium group. 581317611982015 is the identifier of this group with Facebook. 2015-02-21 22:45:08 is the closest date we have information about it.

இது கொங்கு வேளாள கவுண்டர் சொந்தங்களை இணைக்கும் குழுமம் !!

<<Welcome to our group>>

இந்த குழுமம் நம் கொங்கு சொந்தங்களின் ஒற்றுமைக்காக உருவாக்கப்பட்டதாகும்...

ஆண், பெண் ஒரே குலமாக இருந்தால் சகோதர சகோதரியாகவும், வெவ்வேறு குலமாக இருந்தால் தோழன் தோழியாகவும் பழக வேண்டும். இந்த குழுமம் காதலை வெளிப்படுத்துவதற்கான குழுமம் அல்ல...

அனைவருக்கும் உபயோகப்படும் வகையில் நீங்கள் தெரிந்து கொள்ளும் நல்ல தகவல்களை மட்டும் பகிர்ந்து கொள்ளவும்...

தயவுசெய்து சினிமா, அரசியல், காதல் கலப்பு திருமணம், மது, புகைபிடித்தல், பெண்களையும் ஆண்களையும் அவமதிக்கும் படியான பதிவுகள், மற்றும் ஒருவர் மனதை புண்படுத்தும் படியான எந்த பதிவையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்...

பெண்கள் முடிந்த அளவிற்கு தொலைபேசி எண், போட்டோ போன்றவற்றை பகிர வேண்டாம்(முழுமையான நம்பிக்கை ஏற்படும்வரை)

குழுமத்தில் உள்ள எந்த ஒரு நபர் தேவை இல்லாத குறுந்தகவல்கள் அனுப்பினாலோ, தொந்தரவு செய்தாலோ உடனடியாக அட்மின்களிடம் தெரிவிக்கவும்...