பாரம்பரிய மருத்துவம் (இயற்கை விரும்பிகளுக்கு மட்டும்)

பாரம்பரிய மருத்துவம் (இயற்கை விரும்பிகளுக்கு மட்டும்) is a Tamil group. It is a CLOSED group. They attracted 8,666 members. So it is a Large group. 669589323065994 is the identifier of this group with Facebook. 2015-02-27 01:01:26 is the closest date we have information about it.

இயற்கை வழியில் வாழ நினைப்பவர்களுக்காக மட்டுமே பிரத்தியேகமாக தொடங்கப்பட்ட தொகுப்பு. இயற்கையை விரும்பும் ஒவ்வொருவரும் இந்த தொகுப்பில் இணைந்து தங்களின் தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம்.

இன்றைய சூழ்நிலையில் இயற்கை என்ற பெயரில் பலரும் போலியாக விளம்பரப்படுத்தி மக்களை ஏமாற்றி தங்களின் லாபத்தை ஈட்டிக் கொண்டுள்ளனர். அவர்களின் முகத்திரையினை கிழித்து, உண்மையினை மக்கள் அனைவரும் உணர்ந்து கொள்ளவும் இந்த தொகுப்பானது உருவாக்கப்பட்டுள்ளது.

அருசுவை உணவு, பஞ்சபூதங்களின் செயல்பாடு, உடலின் மொழி, கலப்பட உணவுகளால் ஏற்படும் பாதிப்புக்கள், அதனை தவிர்க்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை விசயங்கள் போன்ற அனைத்தும் விவாதிக்கப்படும்.

"எதில் தான் கலப்படம் இல்லை" என்று சொல்லிக் கொண்டே பல அலோபதி மருத்துவர்கள் செயற்கை மருந்துகளை (வேதியியல் கலப்பட பண்டங்களை) மனித சமுதாயத்தில் விதைத்துக் கொண்டுள்ளனர். அந்த அவலங்களும் இதில் விவாதிக்கப்படும்.

அனைத்து கலப்படங்களையும் கலைந்து, இயற்கை வழியில் வாழ நினைக்கும் அனைத்து உள்ளங்களும் இணைந்து பயனிப்போம்.. வாருங்கள் புதிய சமுதாயத்தை படைப்போம்...