EelamBoys worldwide ஈழத்தின் சிறுத்தைகள் ஈழம்போய்ஸ்

Tamil is the main language of EelamBoys worldwide ஈழத்தின் சிறுத்தைகள் ஈழம்போய்ஸ் facebook group. Having alot of group type in Facebook: close, open and secret and it is a CLOSED group. They attracted 3,486 members. So people rank it like a Medium group. 299040333446882 is the identifier of this group with Facebook. 2015-02-21 22:48:12 is the closest date we have information about it.

அன்புள்ள எமது நண்பர்களுக்கு வணக்கம்
ஈழத்தின் சிறுத்தைகள் ஈழம்போய்ஸ் உத்தியோகபூர்வ இணையம்
எம்மை பற்றி எமது அமைப்பை பற்றி உங்களுக்கு ஏதும் கருத்து தெரிவிக்க இருந்தால் அல்லது கருத்துக்களை பதிவு செய்யவும்

எமது நிர்வாகம் புலம்பெயர் தேசத்தில் மட்டும் இல்லாமல் ஈழத்தின் பிள்ளைகள் உள்ள அனைத்து நாடுகளிலும்
எமது நிர்வாகிகள் உள்ளனர் என்பதை தெரிவித்து கொள்கின்றோம்
எம்மோடு தொடர்பு கொள்ள விரும்பினால் இந்த இணையத்துடன் தொடர்பு கொள்ளவும்
என்றும் அன்புடன் உங்களோடு இணைந்து இருப்போம்
ஈழத்தின் சிறுத்தைகள் ஈழம்போய்ஸ்
ஊடகப் பிரிவு
பிரணவன்

"எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்
எத் தடை வரினும் தடை அகற்றி படை நகர்த்துவோம்!
ஈழத்தின் சிறுத்தைகள் ஈழம் போய்ஸ்

ஈழத்தின் சிறுத்தைகள் ஈழம்போய்ஸ்!!!! எம்மை தொட்டவனை விட்டதும் இல்லை வாழ்க்கையில் மறப்பதும் இல்லை அதன் வலியை வாழ் நாள் பூராக உணர்த்தியே தீருவோம்!!!

ஈழத்தின் பிள்ளைகள் நாம் உலகம் பூராக பறந்து வாழ்கின்றோம் நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒரு கொள்கையில் வாழ்பவர்கள் நாம் இணைந்தே பயணிப்போம் வாருங்கள் நண்பர்களே !


நண்பனோடு சேர்ந்து வாழ்
உனக்காக வாழவும் செய்வான்,
உனக்காக சாகவும் துணிவான்...என்றும் அன்புடன் ஈழத்தின் சிறுத்தைகள் ஈழம் போய்ஸ்

காற்றும் நிலவும் யாருக் எனிலும் கைகள் கட்டுவது இல்லை நாங்கள் போகும் திசையில் சாகும் வரையில் சிறுத்தைகள் பணிவதும் இல்லை
சிறுத்தை பாயும்
ஈழத்தின் சிறுத்தைகள் ஈழம் போய்ஸ்

தமிழ் உணர்வு உள்ள போராளிகள் நாங்கள், நாம் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல,தமிழுக்கு தமிழால் அன்பு செலுத்துபவர்கள்,அன்புள்ள சகோதர சகோதரிகளே தயவு செய்து தமிழர்களிடம் தமிழில் கதையுங்கள்,
உங்கள் தாய்த் தமிழை மதிக்காவிடினும் காலில் போட்டு மிதிக்காதிர்கள்,தாயகம் காத்திட நாம் தமிழால் ஒன்றினைவோம் எம் தமிழீழத்து உறவுகளே,
என்றும் நன்றியுடன் ஈழம்போய்ஸ் பரத்



" பழகி பார் பாசம் புரியும்....., பகைத்து பார் வீரம் தெரியும்"
ஈழத்தின் சிறுத்தைகள் ஈழம் போய்ஸ்

ஆக்கம் ~ பரத்
ஈழம்போய்ஸ்