RAN KALKI's WORKS

N/A is the main language of RAN KALKI's WORKS facebook group. It is a CLOSED group. There are 0 participants in that group. So it is a Tiny group. You can find this group by searching 1517025541879495 on Google, Bing or Yahoo. Last update is on 2015-04-24 08:28:29.

தமிழ் இலக்கிய வரலாற்றில் புது அலையை ஏற்படுத்தியவர் கல்கி. இன்றைக்கும் அவரது படைப்புக்கள் நம்மை வியக்க வைக்கின்றன. வாசகர்களின் மனோ நிலையை அறிந்து தம் கதைகளையும் கட்டுரைகளையும் தந்தவர் கல்கி. அவரது ஒவ்வொரு பாத்திரமும் மனோ தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததாக நான் உணர்கிறேன். ஏன்? நீங்களும்தான் என்று நம்புகிறேன்! அவரது படைப்புகளைக் குறித்து நாம் இங்கு நமது ஆக்க பூர்வமான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம். அதுவே இந்த குழுமத்தின் குறிக்கோள். மறந்தும் யாரையும் -நேரடியாகவோ, மறைமுகமாகவோ- புண்படுத்தும் வகையில்கருத்துக்கள் அமையாதிருக்க அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.