Virudhunagar

Virudhunagar is a English group. Having alot of group type in Facebook: close, open and secret and it is a CLOSED group. There are 15,955 participants in that group. So it is a Huge group. 50979759214 is the identifier of this group with Facebook. 2015-02-27 01:04:15 is the closest date we have information about it.

This Group is to unite all Virudhunagar & Virudhunagar District People in facebook to share & care. நண்பர்களே... அரசியல் விளம்பரங்களை தயவு செய்து இங்கு தவிர்க்கவும்...மேலும் இந்த குழுவில் விருதுநகர் மக்கள், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், இங்கு படித்தவர்கள்...படிப்பவர்கள், வாழ்ந்தவர்கள்...வாழ்பவர்கள், சொந்த ஊராக கொண்டவர்கள், விருதுநகருக்கு எந்த வகையிலாவது சம்மந்தப்பட்டவர்களை மட்டும் இணைக்கவும்...சம்மந்தமில்லாதவர்களை உங்கள் நண்பர்களாக இருந்தாலும் இங்கு இணைக்க...இணைய வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மாற்று கருத்துக்கள், ஆரோக்கியமான விவாதங்கள் வரவேற்கத் தக்கன...இக்குழுவில் நீங்கள் பகிர்ந்துகொள்ளும் படங்கள் , இடுக்கைகள் (Post) , கருத்துக்கள் , மாற்று கருத்துக்கள் சாதி மத துவேஷங்களை வளர்க்கும் விதமாக இல்லாமலும், வீண் புரளிகளை பரப்பாமலும், நாகரீகமாகவும், தனிநபர் தாக்குதல் இல்லாமலும் (மாற்று கருத்துக்களாக இருந்தாலும்)... வளர்ச்சிப்பாதையில் அமைந்தால் ஆரோக்கியமாக இருக்கும்...நிறைகள் இருந்தால் ஏற்றுகொள்வோம்! குறைகள் தவறுகள் இருந்தால் (சுட்டிக்காட்டினால்) மாற்றிகொள்வோம் !! :) நன்றி ! வணக்கம் !

Facebook Page: http://www.facebook.com/virudhunagar.in

Website: www.virudhunagar.in / www.vnr.co.in / www.virudhunagar.info

Twitter: https://twitter.com/virudhunagar_in

Google+: https://plus.google.com/u/0/communities/104491153426639390974